கற்றது கைமண் அளவு

பிடித்தவர்களிடம் அன்பாய் இருப்பதை விட உண்மையாய் இருங்கள், அன்பை விட உண்மை அதிக மகிழ்ச்சியானது, அதிக ஆழமானது!!

வரலாற்றில் வெற்றி பெற்றவனும் இடம் பெற முடியும், தோல்வி அடைந்தவனும் இடம் பெற முடியும், ஆனால் வேடிக்கை பார்த்தவன் ஒருபோதும் இடம்பெற இயலாது!!!    


கருத்துகள்