இடுகைகள்

மூலதனம்

உழைப்பு தான் எல்லா செல்வங்களுக்கும் மதிப்புகளுக்கும் மூலதனம். 🌴🌳🌴🌳🌴🌳🌴🌳🌴🌳 🌴🌳🌴🌳🌴🌳🌴🌳🌴🌳                 _கார்ல் மார்க்ஸ் ⛲⛲⛲⛲⛲⛲⛲⛲

கற்றது கைமண் அளவு

படம்

கற்றது கை மண் அளவு

 👀👀👀👀👀👀👀👀👀👀  *அடகு வைக்கப்பட்ட நேர்மை ஒருபோதும் திருப்பப்படுவதில்லை* .! 👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️

கற்றது மண் அளவு

படம்

கற்றது கைமண் அளவு

படம்
புரிந்து கொள்ளாத போதும் பொறாமை படும் போதும்.. மனிதன் மற்றவனை முட்டாளாக கருதி விடுகிறான்.!

கற்றது கைமண் அளவு

படம்
பிடித்தவர்களிடம் அன்பாய் இருப்பதை விட உண்மையாய் இருங்கள், அன்பை விட உண்மை அதிக மகிழ்ச்சியானது, அதிக ஆழமானது!! வரலாற்றில் வெற்றி பெற்றவனும் இடம் பெற முடியும், தோல்வி அடைந்தவனும் இடம் பெற முடியும், ஆனால் வேடிக்கை பார்த்தவன் ஒருபோதும் இடம்பெற இயலாது!!!